தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? - முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!
Mar 15, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், மமகவின் மற்றொரு அமைப்பான தமமுகவின் பொதுச்செயலாளர் ஹாஜா கனி என்பவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கல்லூரி நிர்வாகம், அரசு ஊதியம் பெறும் பேராசிரியர், அரசியல் கட்சி பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சட்டத்திற்கு முரணானது என்றும், தேச விரோத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Quaid-e-Millat Educational and Social TrustHaja GaniMK StalinJawahirullahManithanaya Makkal KatchiManithanaya Makkal Katchi dmk allaince
ShareTweetSendShare
Previous Post

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Next Post

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies