கோவையில் சாலையில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் பைக் மோதல் - இளைஞர் படுகாயம்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் சாலையில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் பைக் மோதல் – இளைஞர் படுகாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் டி பைபாஸில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் உருவானது.

இது தொடர்பாக தமிழ் ஜனம் செய்தியும் வெளியிட்டது. இந்நிலையில் செந்தில்குமார் என்பவர் சென்ற இருசக்கர வாகனம் திமுகவின் கொடிக்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அவர் காயமடைந்த நிலையில், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: stalin visit to coimbatorecoimbatoreDMK flagpoleyouth seriously injuredL&T bypass
ShareTweetSendShare
Previous Post

மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் – மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகி!

Next Post

அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies