மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் - மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகி!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் – மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகி!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 11:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோட்டில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் மகனையும் பாதிக்கப்பட்டவர்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலர் மோகனாவின் மகன் கதிர் என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு வளையக்கார வீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் நாகரத்தினத்தின் அறையில், அவரது கணவரும் திமுக மாநகர செயலாளருமான சுப்பிரமணியன் என்பவர், மோசடியில் ஈடுபட்ட கதிர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து பஞ்சாயத்து செய்துள்ளார்.

இதில் திமுக கவுன்சிலரின் மகன் கதிர் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திருப்பி தர சம்மதித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதியான மேயர் அறையில், அவரது கணவரும் திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியன் இப்படி அத்துமீறி செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags: DMKDiwali lottery scam in ErodeDMK councilorDMK councilor SCAM
Share
Tweet
SendShare
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை!

Next Post

கோவையில் சாலையில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் பைக் மோதல் – இளைஞர் படுகாயம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies