துபாயில் நடப்பாண்டு இறுதிக்குள் "Uber Air" சேவை!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் நடப்பாண்டு இறுதிக்குள் “Uber Air” சேவை!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் நடப்பாண்டு இறுதிக்குள் “Uber Air” சேவையைத் தொடங்கப்போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், கார்பன் வெளியேற்றம் இன்றி இந்த விமானங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தாகத் தரையிறங்குதல் மற்றும் மேலே செல்லுதல் திறனை கொண்டுள்ளதால், இவற்றுக்குத் தனிப்பட்ட ஓடுதளங்கள் தேவையில்லை என கூறப்படுகிறது.

முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் வான்வழி வாகனங்களாக உருவாக்கப்பட்டுள்ள Uber Air” சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் துபாயில் தொடங்கவுள்ளதாகவும், பயணிகள் தங்களின் வழக்கமான Uber செயலியை பயன்படுத்தியே இந்த வான்வழிப் பயணத்தை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் துபாய் போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், சாலை மார்க்கமாக ஒரு மணிநேரம் ஆகும் பயணத்தை, இந்த உபெர் ஏர் வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: serviceUber AirUber Air dubaiTAXItaxi service
ShareTweetSendShare
Previous Post

முகேஷ் அம்பானி குடும்பம் சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் சானியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

Next Post

பனிப்பந்து தொடர்பான நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு – கொந்தளிக்கும் போலீசார்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies