ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடங்கியது - டிரம்ப்!
Mar 15, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடங்கியது – டிரம்ப்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுறாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு நிரந்தர அவசரகால நிலையை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.

இஸ்ரேல் – ஈரான் போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நகரங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரான் தனது பதிலடியை கொடுத்துள்ளது.

ஈரான் தாக்குதலின் காரணமாக இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன.

சரணடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குலை நடத்தியது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால், இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. இதனை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தனது மிகப்பெரிய நேரடித் தாக்குதலை தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் ஆபத்தான செயல்பாடுகள் அமெரிக்காவிற்கும், உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என கூறியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என தெரிவித்துள்ள டிரம்ப், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Benjamin netanyahuTrumpnuclearamericaArmyWARattackIranisreal
ShareTweetSendShare
Previous Post

ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!

Next Post

அமெரிக்கா – ஈரான் போர்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை – அவசர உதவி எண்கள் அறிவிப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies