தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக - திமுகவினர் மோதல்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக – திமுகவினர் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

தருமபுரியில் உள்ள வள்ளலார் திடலில் தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த நேரலை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், தர்மபுரி மக்களவை உறுப்பினரான ஆ.மணி, அதிமுக மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்கள் கட்சி ஆட்சியின் சாதனைகள் குறித்து திமுக, அதிமுக நிர்வாகிகள் பேசியபோது கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த இருகட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். தனியார் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Tags: admk dmk members clashdharmapuriDMKaiadmkdebate stage event
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்

Next Post

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies