இந்தியாவின் கடல் புல் பரப்பளவு - தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கடல் புல் பரப்பளவு – தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

Manikandan by Manikandan
Mar 4, 2026, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் புல் பரப்பளவில், சுமார் 77 சதவீதம் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளது என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த Blue Carbon மண்டலம், புவி வெப்பமடைதலைக் குறைப்பதிலும் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்திலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அழியும் நிலையில் உள்ள கடல் பசுக்களுக்கு, உயிர்வாழ கடல் புற்களே பிரதான உணவாகும். இந்த நிலையில், உலக கடல் புல் தினத்தை முன்னிட்டு வனத்துறை மேற்கொண்டு வரும் முன்னோடி மறுசீரமைப்புப் பணிகள் குறித்த முக்கியத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

சவுக்கு மரத்தால் ஆன சட்டங்களில் கடல் புல் நாற்றுகள், சணல் கயிறுகளால் பிணைக்கப்படுகின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்ட சட்டங்களை, பயிற்சி பெற்ற மூழ்கு வல்லுநர்கள் கடலடியில் கொண்டு சென்று முறையாக நடுகின்றனர். தற்போது பாக் ஜலசந்தியில் 4 ஏக்கர் மற்றும் மன்னார் வளைகுடாவில் 3 ஏக்கர் என மொத்தம் 7 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, TNSHORE என்ற பிரத்யேகத் திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடாவின் நான்கு முக்கியத் தீவுகளில் 18 ஏக்கர் பரப்பளவில் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருவதாக தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags: SurprisingTamil NaduIndiaseagrass77 percent
ShareTweetSendShare
Previous Post

பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

Next Post

ஒடிசாவில் மாபெரும் புரட்சி – பாஜக அரசு செய்த சாதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies