தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,

திருச்சி அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடியில் பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை மணலியில் IOC நிறுவனத்தின் .1,490 மதிப்பிலான மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் 370 கி.மீ நீள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்,

விழாவில் பேசிய பிரதமர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசு பெருமளவு குறையும் என தெரிவித்தார்.

இது 9 லட்சம் குடும்பங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் என்றும், குழாய் மூலம் எரிவாயு நேரடியாக வீடுகளுக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

பாரத் பெட்ரோலியம் நகர எரிவாயு விநியோக வலையமைப்பை அடிக்கல் நாட்டியதில்  மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவது தான் நோக்கம் என தெரிவித்தார். மேலும் தமிழக மக்களின் நலனுக்காக இரவு, பகலாக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM Modi inaugurated projects worth Rs 5650 crorePM Modimodi speechtrichyPanchapur
ShareTweetSendShare
Previous Post

வேளாண் மற்றும் உணவு பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை எட்டும் – பியூஷ் கோயல்

Next Post

இந்து மதத்தினரின் நம்பிக்கையை கிண்டல் செய்கிறார் ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies