பொள்ளாச்சி வந்த புதிய ரயில்... உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொள்ளாச்சி வந்த புதிய ரயில்… உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வந்தடைந்த பயணிகள் ரயிலை தொழில்துறையினர், மற்றும் பாஜகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர்.

பொள்ளாச்சி- பாலக்காடு மார்க்கமாக மெமு பயணிகள் ரயிலை இயக்க கோரிக்கை விடுத்ததை ஏற்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கொச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாசி ரயில் நிலையம் வந்த ரயிலுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல நாள் கோரிக்கையை ஏற்று பாலக்காடு – பொள்ளாச்சி இடையெ இயக்கப்படும் மெமு ரயில் சேவை தங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் 5 சிறப்பு ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், விருதுநகர் ரயில் நிலையம் வந்த நெல்லை – மங்களூரு விரைவு ரயிலை பாஜகவினர் மலர் தூவி வரவேற்றனர்

நெல்லையில் இருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், விருதுநகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவினர் மலர் தூவி ரயிலை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags: bjptrainPollachiPalakkadenthusiastic
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கி பாஜக சார்பில் விழிப்புணர்வு

Next Post

ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies