ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி இதுவரை 17 மாநிலங்களுக்கு பயணித்த நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஆடம் – ஜென்னி என்ற தம்பதி 10 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தனர். தற்போது இந்த தம்பதி ஆட்டோவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணித்து வருகின்றனர்.

இதுவரை 17 மாநிலங்களை கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில் இந்த தம்பதி பயணித்துள்ளனர். இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் கலாச்சாரம் மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவறறை நேரடியாக அனுபவிக்கும் நோக்கில் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சொகுசு கார்கள் அல்லது விமானங்களில் பயணிப்பதை விட, ஆட்டோவில் பயணிப்பது தங்களுக்கு இந்திய மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சாலைகளும், டிராபிக்கும் முதலில் தங்களுக்குச் சவாலாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அந்த தம்பதி, மக்கள் காட்டும் அன்பு தங்களை நெகிழ வைத்ததாக தெரிவித்துள்ளனர்.

வழியில் எங்குச் சென்றாலும் மக்கள் தங்களை வரவேற்று, உணவு அளித்து உதவி செய்கிறார்கள் என்றும் தங்கள் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

Tags: IndiaautotravelingBritish couple
Share
Tweet
SendShare
Previous Post

பொள்ளாச்சி வந்த புதிய ரயில்… உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!

Next Post

சென்னையில் திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies