உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான டேவிட் பாய் காலமானார்! - இந்து சமய முறை படி இறுதி சடங்கு நடத்திய மகள்!
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான டேவிட் பாய் காலமானார்! – இந்து சமய முறை படி இறுதி சடங்கு நடத்திய மகள்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் பாய் காலமான நிலையில் சரயு நதிக்கரையில் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் பாய், மகாத்மா காந்தியின் தத்துவங்களாலும், காந்தியின் சீடரான சர்லா பெஹனின் எளிமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார்.

1970-களில் உத்தராகண்டின் கௌசானி பகுதியில் குடியேறிய அவர், உத்தரகாண்ட் மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த டேவிட் பாய் மறைவிற்கு உத்தரகாண்ட் முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதி விருப்பத்தின்படி அவரது உடல் உத்தராகண்டின் புனிதமான சரயு நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது மகள் தாரா தீபிகா, இந்து சமய சடங்குகளின்படி தனது தந்தைக்கு இறுதி மரியாதைகளைச் செய்து சிதைக்குத் தீ மூட்டினார்.

ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கலாச்சாரத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடும், அவரது மகள் முறைப்படி சடங்குகளைச் செய்ததும் அங்கிருந்த உள்ளூர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: David BhaiUttarakhandbritishHindu ritualsritualsBritish environmentalist
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

Next Post

தென் கொரியா – அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த வடகொரியா!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies