ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!
Mar 15, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்தானம் காமெடியில் இளநீர் ரயில் ஜன்னலுக்கு வெளியே சிக்கிக்கொள்வது போல இளைஞர் ஒருவர் சிரமப்பட்டு அதை மீட்ட காட்சிகள் வைரலாகி உள்ளது.

ரயிலில் பயணித்த இளைஞர் ரயிலின் ஜன்னலில் சிக்கிய இளநீரை மீட்டெடுக்க மேற்கொண்ட அதிரடி முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரயில் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரின் இளநீர் எதிர்பாராதவிதமாக ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

அதை எடுக்க அவர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. இதைப் பார்த்த அருகில் அமர்ந்திருந்த பெண், அந்த இளைஞரின் முயற்சியைக் கண்டு ஏளனமாகச் சிரித்துள்ளார். இது அந்த இளைஞரின் ஈகோவை சீண்டிப் பார்க்கவே, அவர் அந்த இளநீரை மீட்டே தீருவது என முடிவெடுத்தார்.

தனது கழுத்தில் இருந்த சால்வை மற்றும் தலையில் இருந்த தொப்பியைத் தூக்கி எறிந்தவர், முழு பலத்தையும் திரட்டி மீண்டும் இழுத்தார். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ஜன்னலில் சிக்கியிருந்த இளநீரை வெற்றிகரமாக உள்ளே இழுத்து எடுத்தார்.

பின்னர், அந்தப் பெண்ணிடம் வெற்றிக் களிப்புடன் அதை காட்டி, அவருக்கு இளநீரை குடிக்கக் கொடுத்தார். இந்த காட்சியை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

video link: https://x.com/i/status/2031585571555115032

Tags: CinemaFreshwater TrainFresh watercoconut Fresh watercoconut Fresh water train
ShareTweetSendShare
Previous Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Next Post

சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies