விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Jun 13, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன் போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழந்தார்.

ஆகாஷ் டெல்சனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆகாஷின் கால்முறிவு குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை எனக் கூறி மாவட்ட எஸ்.பியின் தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சாகுல் ஹமீதை தனிப்படை ஆய்வாளராக நியமித்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் சப் டிவிசன்களில் உள்ள தனிப்பிரிவு காவலர்களையும் பணியிடை மாற்றம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: investigatorSpecial Investigationundertrial prisonerdeathtransferredwaiting list
ShareTweetSendShare
Previous Post

ராகுல்காந்தி எடுத்த முடிவால் தமிழக காங். தலைவர்கள் கலக்கம்!

Next Post

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies