ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!
Mar 15, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, உலகின் இருபது சதவீத எண்ணெய் வளங்கள் கொண்டு வரப்படும் நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் மிக ஆபத்தான பகுதியாக மாறியது.

இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததுடன், அதன் உப பொருட்களின் விலை உயர்வதற்கும் காரணமாக அமைந்தது.

இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவலாக காணப்பட்டது. இத்தகைய சூழலில், ராஜதந்திர உறவுகளுக்கு பெயர் பெற்ற இந்தியா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி பெற்றது.

அந்த வகையில் ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்ட பிறகு அந்த வழியை முதல்முறையாக ஷென்லாங் என்ற கப்பல் கடந்து வந்துள்ளது.

லிபேரியா நாட்டு கொடி ஏந்திய இந்த கப்பலை கேப்டன் சுக்சாந்த் சிங் சந்த் என்ற இந்தியர் தலைமையிலான குழுவினர் இயக்கி வந்தனர்.

சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த கச்சா எண்ணெய், மும்பை வந்தடைந்துள்ளது.

இதன்மூலம், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: crude oiltensionsIndiamumbaishipsaudi arabia
ShareTweetSendShare
Previous Post

கோவில் திருப்பணிக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு – பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு!

Next Post

வெற்றி…! வெற்றி..! – ஈரான் உடனான போரில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies