சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!
Jun 21, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Manikandan by Manikandan
Mar 15, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட அபிஷேக நெய்யில் 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நெய் அபிஷேக பாக்கெட்டுகள் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்தாண்டு நடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது நெய் விற்பனையில் ஈடுபட்ட ‘அதி இஷ்டம் நெய்’ நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஐய்யப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்த கணக்குகளில் 25 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான பதிவேடுகளும் முறையாக கையாளப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சீசனுக்குள் நெய் விற்பனை முறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும், விற்பனை கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தேவஸ்வம் போர்டின் தணிக்கைத்துறை பரிந்துரைத்துள்ளது.

Tags: puja periodsabarimalaSabarimala Ayyappan temple!sabarimala newsSabarimala Ayyappan
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Next Post

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies