என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - IANS - MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்
Mar 16, 2026, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

Manikandan by Manikandan
Mar 16, 2026, 08:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என IANS – MATRIZE நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தலையொட்டி IANS – MATRIZE நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆளும் திமுக கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 114 முதல் 127 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், 6 முதல் 12 இடங்களைப் பிடித்து ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

 

Tags: bjpDMKADMKndatvk vijaytn election 2026IANS MATRIX
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies