கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Mar 19, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நீடித்த வருகிறது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்களான அயதுல்லா அலி கமேனி, அலி லாரிஜானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் எண்ணெய் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிவாயு தடுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாட்டின் இறையாண்மை மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கத்தார் அரசு கொந்தளித்துள்ளது. LNG ஆலையை ஈரான் தாக்கியதால் கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கத்தாருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் குரல் கொடுத்துள்ளதால், 3ஆம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானின் எரிவாயு ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது எனவும் கூறியுள்ளார். ஈரான் தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் எடுத்த தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தவறான முடிவு என்றும், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் முழு பார்ஸ் மாகாணமும் வெடிக்கச் செய்யப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranQatariran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackworld's largest LNG production facility attackediran attackIran's missile attackiran attacks
ShareTweetSendShare
Previous Post

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Next Post

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies