அசாம் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜலுக்பாரி தொகுதியில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பிரித்யுத் போர்டோலோய் திஸ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
















