சாத்தான்குளம் வழக்கு - 9 பேரும் குற்றவாளிகள்
Jun 21, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Manikandan by Manikandan
Mar 24, 2026, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்கள், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, உயிரிழந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக நீதிபதி கூறினார்.

இருவரையும் கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர், அவர்களை அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இரவு முழுவதும் 10 நிமிட இடைவெளி விட்டு இருவரையும் தாக்கியுள்ளதாக கூறிய நீதிபதி,

இருவரின் மரணங்கள் கொலை தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Tags: sattankulamoredercourtThoothukudilockup deathsjustice.
ShareTweetSendShare
Previous Post

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

Next Post

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies