யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!
Jun 21, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூதர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் லீஜ் நகரில் உள்ள ஒரு யூதத் தேவாலயத்தில் இம்மாத தொடக்கத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இதனை ஒரு ‘யூத எதிர்ப்பு’ தாக்குதல் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெல்ஜியத்தின் அண்டை நாடான நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள தேவாலயத்தில் தீவைப்புச் சம்பவமும், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூதப் பள்ளி ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக, ஐரோப்பா முழுவதும் யூத சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் 400% வரை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து பெல்ஜியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தியோ ஃபிராங்கன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து யூத சமூகத்தினர் இடையே நிலவும் அச்சத்தைப் போக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திடீர் ராணுவக் குவிப்பு பெல்ஜிய அரசியலில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: ArmyattackbelgiumNetherlandjews
ShareTweetSendShare
Previous Post

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

Next Post

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies