கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !
Mar 26, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Manikandan by Manikandan
Mar 26, 2026, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் தொல்லை தந்ததாக கும்பமேளா புகழ் மோனாலிசா குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே உத்தர பிரதேசத்தில் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா மூலம் புகழ்பெற்றார்.

தனது கண்களால் அனைவரையும் கவர்ந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. கேரளாவில் சினிமா படப்பிடிப்பில் இருந்த போது தனது காதலன் முகமது பர்மான்கானை திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மோனாலிசா, தனது முதல் சினிமா பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் படப்பிடிப்பின் போது பலமுறை தவறான நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நேபாளம், டேராடூன் ஆகிய இடங்களில் பலமுறை தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் என்றும் அதை தான் எதிர்த்ததாகவும் மோனாலிசா கண்ணீர் மல்க கூறினார்.

இது குறித்து தனது குடும்பத்தினரிடம் அப்போதே தெரிவித்தேன் என்று கூறிய மோனாலிசா, முதல் படம் என்பதால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு பணமே குறிக்கோளாக இருந்ததாக தெரிவித்தார்.

சினிமால் நடிக்க வைக்கிறேன் என்று கூறி சினிமாவின் பெயரை பயன்படுத்தி மோசமான செயல்களை செய்கிறார் என்றார்.

தங்களுக்கு பல இடங்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன கூறிய மோனாலிசா, தனது சொந்த ஊருக்கு செல்ல அஞ்சுகிறேன் என்றும் இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புகிறேன் என்றும் கூறினார்.

Tags: Actress Complaintwomen safetyMONALISA BHOSLE:Entertainment News IndiaKochi NewsKochi NewsKumbh Mela Viral Girl
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

இன்றைய தங்கம் விலை!

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies