ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் - குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்
Jun 21, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

Manikandan by Manikandan
Mar 26, 2026, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேற்கொண்ட சாதுர்யமான ஒப்பந்தம், தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் வார்னே நியமிக்கப்பட்டார்.

அப்போது தனது சம்பளத்திற்குப் பதிலாக, அணியின் பங்குகளில் ஒரு பகுதியை 0.75% பெறுவதற்கான ஒப்பந்தத்தை அவர் மேற்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகக் குறைந்த மதிப்பில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு, தற்போது பல நூறு கோடிகளாக உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக, வார்னேவின் வசம் இருந்த அந்தச் சிறிய பங்குத் தொகை தற்போது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ந்துள்ளது.

வார்னேவின் மறைவிற்குப் பிறகு, இந்த முதலீட்டின் பலன்கள் அவரது வாரிசுகளுக்குச் சென்றடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வீரராக மட்டுமன்றி, ஒரு சிறந்த முதலீட்டாளராகவும் வார்னே சாதித்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Tags: Cricket LegendIPL 2008Shane WarneWarne Investment StrategyWealth GrowthCricket NewsFranchise ValuationIPL HistoryEquity Deal
ShareTweetSendShare
Previous Post

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

Next Post

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies