அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!
Mar 27, 2026, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

Manikandan by Manikandan
Mar 26, 2026, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினாவில் ராணுவப் புரட்சியின் 50-வது ஆண்டை முன்னிட்டு, தலைநகர் பியூனஸ் அயர்ஸில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது.

அர்ஜென்டினாவில் கடந்த 1976-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின்போது கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் காணாமல் போனதாக கருதப்படும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படும் இந்த ‘உண்மை மற்றும் நீதி தினம்’ ஜனநாயகத்தின் மதிப்பையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான மக்களின் உறுதியையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பேரணியின் போது பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் புகைப்படங்கள், பதாகைகள் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவாறு வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாசா டி மாயோ சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த ஆட்சியின் வடுக்கள் இன்னும் மறையவில்லை என்பதையும், அர்ஜென்டினா மக்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதையும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் பறைசாற்றியது

Tags: 1976 Military CoupPlaza de Mayo30Truth and Justice DayHuman Rights MovementArgentina HistoryBuenos Aires MarchArgentina Protest
ShareTweetSendShare
Previous Post

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

Next Post

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies