தவெக தலைவர் விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை, தான் 15 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவசம் என்பது திட்டமல்ல எனவும், மாறாது அது ஒரு பெரும் நட்டம் எனவும் கூறினார்.
நல்ல ஆட்சி கொடுக்க வேண்டுமென நினைக்கும் அரசியல் கட்சிகள், ஒருபோதும் இலவசங்களை வழங்காது என அவர் குறிப்பிட்டார்
















