வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!
Mar 29, 2026, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசிய மோதலை அரசியலாக்க வேண்டாம் என்றும், அதுகுறித்த வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு, உலகம் ஒரு புதிய தொடக்கத்துடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், உலகின் பல்வேறு பிராந்தியங்களில் போர் மற்றும் மோதல் போக்கு உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நமது அண்டைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடுமையான போர் நடைபெற்று வருவதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி உருவாகி உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் நாம் கட்டமைத்துள்ள வலிமைகளால் இந்த சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, சுயநல அரசியலுக்கு இங்கு எவ்வித இடமும் இல்லை என எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

Tags: India World RelationsGeopolitics IndiaPetrol Diesel CrisisEnergy CrisisWar ImpactGlobal TensionsGulf Countries SupportIndians Abroadmann ki baatModi StatementMiddle East conflictIndia Foreign Policy
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

Next Post

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

விழுப்புரம்:வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல்சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies