100 சதவீத வாக்குப்பதிவு - ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!
Mar 30, 2026, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

Manikandan by Manikandan
Mar 30, 2026, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல்சிற்பங்கள் அமைத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தினையும், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

100 சதவீத வாக்குப்பதிவினை நிறைவேற்றிடும் விதமாக ரிட்லி ஆமை அமைப்பில் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Ridley Turtle Sand ArtCreative CampaignTamil Nadu ElectionsElection Commission InitiativePublic Awareness DriveStudent ParticipationCultural Awareness EventCultural Awareness Event
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி!

Next Post

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Related News

கோபி அருகே சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பிரபு!

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி!

காரைக்குடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் சீமான் வாக்குவாதம்

இன்றைய தங்கம் விலை!

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பேருந்தில் ஸ்டிக்கர் – பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies