விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து விஜய் பிரபாகரன் தற்போது வரை தொகுதிக்கு வராமலும் இருப்பது கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
===
















