மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!
Apr 2, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 2, 2026, 07:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 – 26 நிதியாண்டில் வசூல் ஆன அதிகபட்ச 3வது ஜிஎஸ்டி வருமானம் இது என்றும், ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடியும், மே மாதம் 2 லட்சத்து ஆயிரம் கோடியும் வசூல் ஆகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி வசூல் ஆகி இருந்ததாகவும், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முழுவதும் மொத்தம் 22 லட்சத்து 27 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாகவும், உள்நாட்டு மொத்த வருமானம் 5 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 17 புள்ளி 8 சதவீதம் அதிகரித்து 53 ஆயிரத்து 861 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ministry of Finance.GST collections₹2 lakh crore mark.GST revenue collection
ShareTweetSendShare
Previous Post

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

Next Post

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

Related News

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

சமீர் ரிஸ்வி அதிரடி – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ : பங்கர் பஸ்டர் மூலம் ஈரான் ஆயுத கிடங்கு தகர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies