ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌
Apr 4, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

Manikandan by Manikandan
Apr 4, 2026, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ என கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் கோபிநாத் பழனிப்பன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன், அகில இந்தியத் தலைமை நேர்காணல் நடத்தி 5 பேரைப் பரிந்துரை செய்ததாகவும், அவர்களை தவிர்த்துவிட்டு புதிய நபரைத் தேர்வு செய்தது ஒரு நாடகமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாவட்டத் தலைவராக இருந்த தனக்கோ அல்லது தொகுதிக்காக உழைத்தவர்களுக்கோ ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது? எனவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனச் செலவு செய்து கட்சிக்காக உழைத்த தங்களை ராகுல் காந்தியும், கார்கேவும் ஏன் கவனிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags: Political ProtestTiruppur South ConstituencyTamil Nadu Elections 2026Local Governance IssueBreaking Political NewsDinesh Kumar MayorIndependent Candidates 400Public Protest Tiruppurgarbage issueMuthalipalayamdmk candidateWaste Management CrisisTiruppur newsGroundwater PollutionPublic AngerElection ProtestCivic IssueNomination Rush
ShareTweetSendShare
Previous Post

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

Related News

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies