என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது - ராஜீவ் சந்திரசேகர் 
Apr 9, 2026, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது – ராஜீவ் சந்திரசேகர் 

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாக கேரளம் மாநில பாஜக  தலைவர் ராஜீவ் சந்திரசேகர்  தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தங்கள் வாக்கை ஒரு மாற்றத்திற்கான வாக்காக மாற்ற வேண்டும் என்றும், தான் வாக்காளராகவும், வேட்பாளராகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் வளர்ச்சியை பற்றி பேசுவதற்கு பாஜகவே காரணம் என்றும், என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: nda allianceKerala BJP State President Rajeev ChandrasekharbjpCongressndaThiruvananthapuramcpm
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இன்றைய தங்கம் விலை!

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது – ராஜீவ் சந்திரசேகர் 

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies