மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் - பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்
Apr 9, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் என, பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் ஏமாற்றத்தை சந்தித்த மக்கள், மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார்

ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு ஊழல் புரிந்த திமுக பதில் சொல்லியாக வேண்டும் என்றும், திமுக எம்பி பாகிஸ்தான் தொடர்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என்றும் அவர் சாடினார்.

காங். வேட்பாளர்களுக்கு ராகுல், சோனியா காந்தி வாழ்த்துக்கள் கூட சொல்லவில்லை என்றும், திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளது – மிகப்பெரிய தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: tamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisBJP candidate Rama SrinivasanbjpDMKRama Srinivasantamil nadu election live
ShareTweetSendShare
Previous Post

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Next Post

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

Related News

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இன்றைய தங்கம் விலை!

என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளது – ராஜீவ் சந்திரசேகர் 

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – அஸ்வத்தாமன் கண்டனம்!

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies