சிதம்ரபத்தில் ABVP மாணவர் அமைப்பினரின் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் விடுத்துள்ள பதிவில், ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















