கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!
Apr 10, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த கட்சி வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது கருணாநிதி மறைந்தபோது கிண்டியில் ₹200 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் தர முன்வந்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைப்பதில்லை என்றும், கனிமொழி குறித்து தாம் எழுப்பிய கேள்வி யதார்த்தமானது என்றும் அவர் கூறினார்.

மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என்றும், மக்கள் மத்தியில் அதிமுக கூட்டணிக்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.

Tags: eps campaign liveeps campaign videoeps campaign tomorroweps election campaigneps election speech campaingeps vs stalinepscampaign2026DMKeps campaign todaystalineps epsaiadmkkanimolzhi
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

Next Post

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 85.38 % வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies