மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை - பியூஸ் கோயல்
Apr 10, 2026, 10:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 08:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு ஊடகங்களை அச்சுறுத்துவதாகவும், 5 ஆண்டுகளில் கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.

Tags: DMK regimeMinister Piyush GoyalcoimbatorestalinDMK government
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Related News

இன்றைய தங்கம் விலை!

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – போலீஸ் குவிப்பு!

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 85.38 % வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies