தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் - பியூஸ் கோயல் உறுதி!
Apr 14, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 12, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் உதயநிதியை முதல்வராக ஏற்க மாட்டார்கள்  என மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களையும் மதிக்காத ஒருவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சி அகலும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

தமிழ்நாடு  மாற்றத்தை விரும்புகிறது.தெரிவித்த அவர், என்டிஏ ஆட்சி அமைந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம் என்றும் கூறினார்.

Tags: DMKudhayanidhiMinister Piyush GoyalMinister Piyush Goyal pressmeet
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Next Post

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

Related News

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

தமிழ் புத்தாண்டு – தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் புத்தாண்டு – குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு – தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

விரைவில் தேர்தல் களத்தில் சந்திப்போம் – வானதி சீனிவாசன்

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies