காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!
Apr 12, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 12, 2026, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் நித்யா சுகுமார் போட்டியிடுகிறார். அவர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டி திமுக வேட்பாளரின் கணவரின் நண்பரான ராஜ்குமார் இல்லத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

இதேபோன்று தொழிலதிபர் ஸ்ரீதர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனின் நேர்முக உதவியாளர் எழில்குமார் வீட்டிலும் நேற்று மாலை சோதனை நடைபெற்றது.

Tags: Tamil Nadu Elections 2026DMK Candidate Nithya SukumarIT Department RaidElection Cash Distribution AllegationKanchipuram ConstituencyRaid Operationincome tax raidElection Violationbreaking newsBusinessman Sridhardmk newsRajkumar House RaidPolitical ControversyFormer MLA EzhilarasanKanchipuram NewsPolitical News Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

Next Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

Related News

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்

எரிபொருள் வினியோகம் – ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை – அண்ணாமலை

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies