ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது - பாஜக கேள்வி!
Sep 2, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது – பாஜக கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த 22 ஆண்டுகளில் மேற்கொண்ட 54 வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வந்தன என பாஜக எம்பி சம்பித் பத்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பாஜக எம்பி சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நம் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எங்கே பயணம் செய்கிறார், அவர் யாரைச் சந்திக்கிறார். இந்தப் பயணங்களுக்கு யார் நிதி அளிக்கின்றனர் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

2004-2026 வரை 54 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதற்கு 60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பயணங்கள் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டாலும், அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்த வந்தன எனவும் வினவியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் பயண செலவு வெளிப்படைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எனக்கூறியுள்ள அவர், தேர்தலுக்கான வேட்புமனுவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ள தொகையைவிட அவரது பயண செலவு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: rahul gandhiBJP MP Sambit PatraRahul Gandhi foreign trips54 foreign trips
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை – அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!

Next Post

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு – தர்மேந்திர பிரதான்

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies