அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு - தர்மேந்திர பிரதான்
Sep 2, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு – தர்மேந்திர பிரதான்

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடுத்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14-ம் தேதி வழங்கப்படும் என்றும், மறுதேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு ரத்தான நிலையில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமும் தேர்வர்களுக்கு திருப்பி வழங்கப்படும் எனக் கூறிய அவர்,நீட் தேர்வு வழக்கமான முறையில் நடைபெறும் எனவும் OMR படிவத்தை பூர்த்தி செய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்றும்,அடுத்த கல்வியாண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் இனி முறைகேடுகள் எதுவும் நடைபெறாது எனவும். ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், தவறான வழியில் தேர்ச்சி பெற முயலும் நபர்களால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

Tags: dharmendra pradhanNEET examinationNEET re-examinationMinister of EducationOMR sheet
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது – பாஜக கேள்வி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies