NEET examination - Tamil Janam TV

Tag: NEET examination

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் மறுதேர்வுக்கு 15 நிமிடங்களை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த இளநிலை ...

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடு ...

நீட் தேர்வு கட்டணம் திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கம் வெளியீடு!

வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கத்தை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ...

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு – தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடுத்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இது குறித்து டெல்லியில் ...

நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் – 5 பேர் கைது!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ...

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

நீட் வினாத்தாள் கசிவு புகார் தொடர்பாக இருவரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி ...

நீட் தேர்வில் வெற்றி பெற்று, உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று, உள் ஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவி மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ...

தற்கொலை நிரந்தர தீர்வல்ல – நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் மாணவி பேட்டி!

தற்கொலை  நிரந்தர தீர்வல்ல என நீட் தேர்வில் மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவி தெரிவித்துள்ளார். அருணாச்சலப்புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனீஸ்குமாரின் மகள் ...

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், அதை ரத்து செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ...

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது : மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை!

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரும் தப்ப முடியாது என மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், ...