ரஷ்யா - சீன அதிபர்கள் சந்திப்பு - 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Sep 5, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா – சீன அதிபர்கள் சந்திப்பு – 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 07:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா – சீனா இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது உலகரங்கில கவனம் பெற்றுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சீன தலைநகரான பெய்ஜிங்கில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

அதன்படி, அமெரிக்க டாலருக்கு மாற்றாக ரஷ்யாவின் ரூபிள் மற்றும் சீனாவின் யுவான் ஆகிய நாணயங்களில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு ரஷ்யா வழங்கி வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்கவும், விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இணைந்து செயல்படவும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

எரிப்பொருட்களை எடுத்துச்செல்ல இரு நாடுகள் இடையே நிலையான வர்த்தக வழித்தடங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்யாவை சேர்ந்த ரொசாட்டம் என்ற நிறுவனம், சீனாவில் உள்ள அணுமின் நிலையங்களில் புதிய மின் உற்பத்தி அலகுகளை அமைத்து தரும் எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Russian president putinChinese President Xi JinpingChina agreement20 Memorandums of Understandingrussia
Share
Tweet
SendShare
Previous Post

எரிபொருள் பற்றாக்குறையா? – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும் – பி.பி.சவுத்ரி

Related News

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies