ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும் - பி.பி.சவுத்ரி
Sep 5, 2026, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும் – பி.பி.சவுத்ரி

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி, குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம், சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் எனவும், அந்த தொகையை மக்கள் நலனுக்காகவும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளுக்காவும் பயன்படுத்த முடியும் எனவும் கூறினார்.

அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், நாட்டின் GDP 1.6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அடிக்கடி தேர்தல் நடைபெற்றால், அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். இதனால், மக்கள் நலத்திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்படும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அத்தகைய பாதிப்புகளும் இல்லாமல் போகும் என அவர் விளக்கம் அளித்தார்.

Tags: one nationone election'parliamentary joint committeeP.P. Chaudharyone nation one election savings
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யா – சீன அதிபர்கள் சந்திப்பு – 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

தவெக புதிய அமைச்சரவை பட்டியல் – முழு விவரம்!

Related News

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Load More

அண்மைச் செய்திகள்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies