ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள்? - முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 1, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள்? – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 08:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரம் சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின்வெட்டு காரணமாகக் கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்த அவலம் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், ஏழை, எளிய மக்கள் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனைகளின் இந்த அவல நிலை, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர்களும், தவெக நிர்வாகிகளும் மருத்துவரைப் போல வெள்ளைக்கோட் அணிந்து கொண்டு, ஆய்வு என்ற பெயரில் ‘பேக்ரவுண்ட் மியூசிக்’ உடன் வீடியோக்களை வெளியிடுவதில் மட்டுமே குறியாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: VijaytvkBJP state president Nainar NagendranREELS GOVERNMENT
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிட்டல்மயமாகிறது ரேஷன் பொருள் வினியோகம் – 25,630 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

எம்எல்ஏ பதவியை ராஜினாமா சி.வி.சண்முகம் திட்டம்!

Related News

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies