எம்எல்ஏ பதவியை ராஜினாமா சி.வி.சண்முகம் திட்டம்!
Sep 1, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா சி.வி.சண்முகம் திட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 09:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த கொறடா தொடர்பான இருதரப்பு மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன. அதே நேரத்தில் இந்த முக்கிய சந்திப்புகளில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அவரை சமாதானப்படுத்த சென்றபோது, சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் அங்கிருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சி.வி.சண்முகம் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Tags: tamilnadu electionnepstvkc v shanmugamAIADMK MLAcv shanmugam resign
Share
Tweet
SendShare
Previous Post

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள்? – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies