நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் - புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!
Sep 1, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் – புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளதாக புதிய தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

முப்படை தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹான் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி பொறுப்பேற்று கொண்டார்.

தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய புதிய தலைமை தளபதிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெருமை அளிக்கிறது என தெரிவித்தார்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் என அனைத்தையும் ஒருங்கிணைந்து, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என கூறினார். தற்சார்பு இந்தியா நமது நாட்டின் பாதுகாப்பின் மையத் தூணாக திகழ்கிறது எனக்கூறியுள்ள அவர், நமது ஆயுதப்படைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சேர்ப்பதையும், பயன்படுத்துவதையும் விரைவுபடுத்துவோம் என தெரிவித்தார்.

மேலும், நமது நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என  என்.எஸ்.ராஜா சுப்ரமணி உறுதியளித்தார்.

Tags: Chief of Defence Staffnew Army ChiefNational War MemorialAtmanirbhar BharatIndia's sovereignty.Raja Subramaniterritorial integrity.
Share
Tweet
SendShare
Previous Post

சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது – பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

சென்னை தனியார் கேளிக்கை விடுதியில் தகராறு – கார் ஏற்றி இலங்கை பெண் கொலை!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies