சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது - பிரதமர் மோடி புகழாரம்!
Oct 16, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோழப் பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்வதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெதர்லாந்து பயணத்தின்போது, சோழர் கால தொன்மையான தாமிர பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் 21 பெரிய மற்றும் 3 சிறிய தாமிர பட்டயங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ராஜராஜசோழன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை, புத்த விஹாரம் அமைக்க தானமாக அளித்தது தொடர்பாக குறிப்புகள் இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தாமிர பட்டயங்களில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல் வல்லமை எவ்வளவு மகத்தானது என்பது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு சோழர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றி தகவல்களும் செப்பேடுகளில் உள்ளன என்றும், அவர் குறிப்பிட்டார். பாரதத்தின் மரபு செல்வங்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்துசெயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Chola Empireancient copper platesChola eraBuddhist Vihara.PM Modimann ki baatNetherlands
Share
Tweet
SendShare
Previous Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!

Next Post

நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் – புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies