அமெரிக்கா - Tamil Janam TV

Tag: அமெரிக்கா

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுதொடர்பாகக் கூறியுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு , சட்டத்தை மீறினால் கிரீன் ...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான்

அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ...

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்கா அனுப்ப இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ...

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டிரம்பின் அணுகுமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் புளோரிடா வரை, முக்கிய நகரங்களில் பதாகைகளை ஏந்தி ...

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை தாக்குவோம் : ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு உதவ நினைத்தால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் ...

எலான் மஸ்க் புது கட்சி? – அமெரிக்க அரசியலில் அதிரடியா?

அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான மோதலைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சியைத் தொடங்க தீவிரம் காட்டி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி ...

அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுக்குழு!

அமெரிக்காவில் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு அவமானத்தைச் சந்தித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாகிஸ்தானில்  மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை ...

அமெரிக்கா : தப்பிச் சென்ற வரிக்குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

அமெரிக்காவின் டென்னசியில் உரிமையாளரிடமிருந்து தப்பிய செல்லப்பிராணியான எட் என்ற வரிக்குதிரை பிடிபட்டது. டென்னசியில் உரிமையாளரிடமிருந்து தப்பிய எட் என்ற வரிக்குதிரை 1 வாரமாகச் சாலைகளில் சுற்றித்திரிந்தது. அதனைப் ...

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பென்சில்வேனியா போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பேருந்து பராமரிப்பு நிலையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து ...

அமெரிக்கா : இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு – 8 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் வேண்டும் எனக் கோஷமிட்டுக் கொண்டே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் ...

அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பிய அமெரிக்கா!

அமெரிக்க அரசு நிர்வாகம் அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஈரான் அணு ஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் ...

ஹமாஸ் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – அமெரிக்கா

போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் படையினர் அளித்த பதிலை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாததென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ...

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெர்மனி!

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாக ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி வழங்கி வரும் ...

அமெரிக்கா லாபம் ஈட்ட போர்களை தூண்டுகிறது – கவாஜா ஆசிப்

அமெரிக்கா லாபம் சம்பாதிக்க உலக நாடுகளுக்கிடையே போர்களைத் தூண்டி வருவதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் கடந்த ...

அமெரிக்காவுடன் மோதலா? – இஸ்ரேல் பிரதமர் மறுப்பு!

அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வான டிரம்ப், முதல் வெளிநாட்டுப் ...

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டுத் தூதரகம் அமைந்துள்ளது. இங்குப் பயங்கரவாதி ...

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாம் ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள கருத்தரிப்பு மையம் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் பார்க்கிங் ...

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் உருவான இந்த ஏரி சுமார் 94 ...

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பியோடினர். நியூ ஆர்லியன்ஸ் சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிவறைக்குச் சென்றிருந்தனர். ...

அமெரிக்கா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலியாகினர். தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் ...

அமெரிக்கா : கண்களை பறிக்கும் வகையில் மின்னல் வெட்டிய காட்சிகள் வைரல்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஏரியின் மேலே கண்களை பறிக்கும் வகையில் மின்னல் வெட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடும் புயல் வீசுவதற்கு முன்னதாக ...

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் 60 அடி உயரத் தண்ணீர் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டுமான தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடக்க முடியாத நிலையிலிருந்த கட்டுமான தொழிலாளர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை எனக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா - ...

அமெரிக்கா, சீனா பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புதல்!

அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பல ...

Page 4 of 6 1 3 4 5 6