அமெரிக்கா - Tamil Janam TV

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் எச்1-பி விசா, கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் பெரிய அளவில் மாற்றம் : ஹோவர்ட் லுட்னிக்

அமெரிக்காவின் எச்1-பி விசா மற்றும் கிரீன் கார்டைப் பெறும் நடைமுறையில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ...

தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து – 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!

அமெரிக்காவில் சாலை விபத்தை ஏற்படுத்தி 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்ச் சிங்கிற்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ...

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

அமெரிக்காவில் வெளிநாட்டுக் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ...

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

அமெரிக்கா எல்லையில் விளையாடிய சிறுவன் தற்செயலாகக் கனடா எல்லைக்குள் நுழைந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்கா, கனடா எல்லையில் சுழலும் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதவில் சிறுவன் ...

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்கா இதுவரை அதிகப்படியான வரி எதுவும் விதிக்கவில்லை. இதற்கு அமெரிக்கா கூறும் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது ...

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

அமெரிக்காவில் யூடியூபர்கள் இருவர் FOOD VLOG செய்யும் போது உணவகத்தின் கண்ணாடி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபலர் யூடியூபர்கள் ...

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை மாகாணத்தைச் சேர்ந்த  இன்ஸ்டகிராம் பிரபலம் மார்வின் ஆச்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ...

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி  விபத்துக்குள்ளானது. வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக ...

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவைப் பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிம வளம் மிக்க மலைகள் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில், தங்களைத் தனி ...

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த மர்ம நபர், யாரும் ...

அமெரிக்கா : 7,000 டாலர்கள் மதிப்பிலான லாபுபு பொம்மைகள் திருட்டு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள கடையிலிருந்து 7 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள லாபுபு பொம்மைகள் திருடப்பட்டன. லாப்புவென்டே பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நுழைந்த முகமூடி அணிந்த ...

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புத் துறையில், மேம்படுத்தப்பட்ட  புதிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் ரஷ்யா வேகமாக முன்னேறி வருகிறது. மூன்றாண்டுகளுக்கும் ...

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

அமெரிக்காவின் டிஸ்னிலேண்டில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு வியப்படைந்தனர். கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டிஸ்னிலேண்டில் மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைஞர்கள் மாறு ...

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன்  இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது.  இது இஸ்ரோவின்  தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ...

அமெரிக்கா : ஷாங்காய் தினத்தை ஒட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகள்!

அமெரிக்காவில் ஷாங்காய் தினத்தை ஒட்டி நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நியூயார்க்கில் நடைபெற்ற ஹாங்காய் தின கொண்டாட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஹாங்காய் கலாச்சாரத்தைப் ...

அமெரிக்கா : வணிக வளாகத்தில் மர்ம நபர் தாக்குதல் – 11 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். மிக்ஸிகன் மாகாணத்தில் உள்ள டிராவர்சி நகரில் தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. ...

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வீசிய சூறைக்காற்றில் கேம்பர் வாகனம் உருண்டோடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. ...

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

தங்களது கடல் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்கப் போர் கப்பல் அத்துமீறி நுழைந்ததற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதனையடுத்து, ஈரானிய படையைச் சேர்ந்த ...

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

உலகின் மிக நீளமான ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை  இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.  மகாபாரத அர்ஜுனனின் வெற்றி வில்லான காண்டீபம் என்று பெயரிடப்பட்டுள்ள  Astra Mk ...

அமெரிக்கா : தாயுடன் சேர்ந்து நீந்திய குட்டி டால்பின்!

அமெரிக்காவில் தாயுடன் சேர்ந்து நீந்தி சென்று மீன்களை வேட்டையாடும் குட்டி டால்பினின் வீடியோ வெளியாகியுள்ளது. பாலுாட்டி வகை உயிரினமான டால்பினில், 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நிலையில், புளோரிடாவின் கிளியர்வாட்டர் அருகே உள்ள ...

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

விவாகரத்து புரளிக்கு மத்தியில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றினர். பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ...

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விர்ஜீனியாவில் ...

அமெரிக்கா : கனமழையால் 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

டெக்சாஸை புரட்டிப் போட்ட கனமழையால் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் டெக்சாஸின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் ...

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

அமெரிக்காவில் இறந்த ஒரு முதியவருக்கு, இறுதி அஞ்சலியின்போது, ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணத்தை ஏராளமான மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர். அமெரிக்காவின் டெட்ராய்டில் உயிரிழந்த டாரெல் ...

Page 3 of 6 1 2 3 4 6