அமெரிக்கா - Tamil Janam TV

Tag: அமெரிக்கா

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே புதினின் இந்திய ...

தென்கொரியா : இரண்டாம் உலகப்போர் சகாப்த படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்கா!

தென் கொரியாவில் MQ-9 ரீப்பர் நடவடிக்கைகளுக்காக இரண்டாம் உலகப் போர் சகாப்த படைப்பிரிவை மீண்டும் அமெரிக்கா உருவாக்குகிறது. MQ-9 ரீப்பர் என்பது அமெரிக்க விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஒரு ...

உணவு சாப்பிட சென்று உயிரை விட்ட சோகம் : கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். ...

அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு – எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட்

அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகளவில் ஏராளமான நாடுகள் ...

அமெரிக்கா : டிரம்ப் வருகை – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!

அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்பின் வருகைக்காகப் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நியூயார்க் நகரத்தில் வரும் 29-ம் தேதி வரை ஐ.நா. அமைப்பின் ...

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா!

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ நகரில் ஓக் பாயிண்ட் பூங்கா மற்றும் நேச்சர்  ப்ரிசர்வில் வெப்ப காற்று ...

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னி லேண்டில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி கொண்டாட்டங்கள் களைகட்டின. பேய்கள் திருவிழா எனும் ஹாலோவீன் டே ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி ...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநரை  போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானாவை  சேர்ந்த முகமது நிசாமுதீன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் ...

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பலின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டியை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர்க் கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் ...

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

அமெரிக்காவில் இந்தியர்  தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை  சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் ...

அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!

அமெரிக்காவில் பனிப்பாறையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். அந்நாட்டின் கொலராடோவின் ரோலின்ஸ் பகுதியில் பனிச்சறுக்கு வீரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ...

அமெரிக்கா : தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்தியர்!

அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள மோட்டலில் ...

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தானும் ஆவலுடன் காத்திருப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் ...

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

32 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவிடமிருந்து கோழி முட்டைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா மீது ...

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்வதை  தடுக்க அமெரிக்காவில் கிராப்ளர் என்கிற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வாகனங்கள் திருடப்படுவதை  தடுக்கவும்,, குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்லும் போது பிடிப்பதையும் ...

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை  பேசு பொருளாகியுள்ளது. மக்கள் தொகைக் குறைவது, வெளிநாட்டினர்  குடியேற்றத்தால் மேற்குலக நாடுகளே இருக்காது என்று ...

அமெரிக்கா : ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம்!

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20 ஆயிரம் டாலர்  சம்பளம் வழங்கப்படுவதாகப் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ...

அமெரிக்கா : நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்தார். கொலராடோவில் உள்ள ஃபோர்ட் மார்கன் விமான நிலையத்தில் செஸ்னா 172 விமானமும், ...

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை எலி, யானையை அடிப்பதைப் போன்றது என அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க ...

அமெரிக்கா : ரோபோ முயல்களை பொறுத்தி லாவகமாக பாம்புகளை பிடிக்கும் வீரர்கள்!

அமெரிக்காவில் பர்மிய மலைப் பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் ரோபோ முயல்களின் உதவியை நாடியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பர்மியா மலைப் பாம்புகளின் எண்ணிக்கை அமெரிக்காவின் ...

அமெரிக்கா : கடல் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம்!

வட கரோலினா கடற்பகுதியின் மேல் சிறிய ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது தொழில் நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை விமானி அவசர அவசரமாகக் கடலில் தரையிறக்கினார். இதையறிந்த கடலோரக் ...

அமெரிக்கா : கத்தோலிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு : இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கத்தோலிக்கப் பள்ளியில் திருநங்கை ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ...

Page 2 of 6 1 2 3 6