இந்தியா - Tamil Janam TV

Tag: இந்தியா

இந்தியாவிலிருந்து மியான்மருக்கு சென்றடைந்த 15 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள்!

இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த ...

இந்தியாவின் தேர்தல் முறை போன்று மாற வேண்டும் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கட்டாயமாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவின் பயோமெட்ரிக் வாக்காளர் ...

ரூ.1.27 லட்சம் கோடி தளவாடங்கள் உற்பத்தி!

இந்தியாவில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 21 ...

FRENCH FRIES வர்த்தகம் : இறக்குமதி To ஏற்றுமதி – இந்தியா சாதித்தது எப்படி?

கடந்த 10 ஆண்டுகளில் உலக சந்தையில் French Fries ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் French Fries இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, எப்படி ...

இந்தியாவில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ...

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது : நெதர்லாந்துக்கு இந்தியா வலியுறுத்தல்!

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என நெதர்லாந்து அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நெதர்லாந்து பிரதிநிதியைச் சந்தித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவது பிராந்திய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் ...

இந்தியா 2028-க்குள் 3-வது பொருளாதார நாடாக உயரும்!

இந்தியா வரும் 2028-க்குள் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ...

மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் – இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமை எரிசக்தி துறையில் இந்திய ரயில்வே ...

அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

'பரஸ்பர வெற்றிக்காக' சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு ...

இந்தியா – ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!

ஃபிஜி தீவில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்களுக்கான கூட்டு பயிற்சி நிறைவடைந்தது. தர்ம பாதுகாவலன் என்ற பெயரில், கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று ...

வனவிலங்கு பாதுகாப்பு : உலகத் தலைவராக திகழும் இந்தியா!

குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில், நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7வது கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி, பல முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். ...

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீர் மக்களின் ...

Page 6 of 6 1 5 6