இஸ்ரோ - Tamil Janam TV

Tag: இஸ்ரோ

பிளாஸ்மா மூலக்கூறுகள் பற்றி புதிய அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகிலுள்ள பிளாஸ்மா மிகவும் சுறுசுறுப்பாக உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் தென்துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. நிலவின் ...

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ மற்றும் நாசா வெளியிட்டுள்ளது. இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் ...

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ. அடுத்தகட்டமாகக் ககன்யான் சோதனைப் பணி டிசம்பரில் தொடங்குவதற்கான ...

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது ...

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

நிலவு மற்றும் செவ்வாய்க் கிரக பயணங்களுக்காக லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது. யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்கின் சோகர் பள்ளத்தாக்கு, செவ்வாய்க் கிரகத்தின் சூழ்நிலையை ஒத்து உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் ஒரே மாதிரியாக இருப்பதுடன், அதிக புற ...

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அண்மையில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளை வடிவமைப்பதில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் மிக முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். அவர் யார்? அவரின் பங்களிப்பென்ன என்பது ...

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன்  இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது.  இது இஸ்ரோவின்  தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ...

ஆக்சியம் -4 திட்டம் வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைப்பு – இஸ்ரோ

சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம், வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ...

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ...